Obituary
திருமதி நாகம்மா மகேஸ்வரன்
Born: 12 ஓகஸ்ட் 1936 – Death: 5 மே 2016

யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், சரசாலை தெற்கு, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நாகம்மா மகேஸ்வரன் அவர்கள் 05-05-2016 வியாழக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற அருணாச்சலம், பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற பரமசாமி, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற மகேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,
சங்கர்(பொறியியலாளர்- பிரித்தானியா), குமார்(பொறியியலாளர்- பிரித்தானியா), மனோகர்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
Dr.பதுமினி(பிரித்தானியா), Dr.தாரணி(பிரித்தானியா), மஞ்சுளா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
குமாரசாமிபிள்ளை(கணக்காளர்- அவுஸ்திரேலியா), லோகநாயகி, தேவநாயகி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற Dr.மகாலிங்கசிவம், அருந்தவராணி(ஆசிரியை), Dr.புஸ்பராணி(பிரித்தானியா), சக்திமகாநந்தா(பிரித்தானியா), கிருஸ்ணசிவம்(பொறியியலாளர்- அவுஸ்திரேலியா), மரகதராணி, சந்திராதேவி, காலஞ்சென்ற அருந்தவராஜா, Dr.செல்வஜோதி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
வைஷ்ணவி, மாதுளன், பத்மேஸ், நிவேதா, கபிலாஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 08-05-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் 109, Fussels Lane, Colombo-06 எனும் முகவரியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர் பி.ப 01:00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
சங்கர், குமார், மனோகர்
தொடர்புகளுக்கு | |||
இலங்கை | |||
|
2,450 total views