மரண அறிவித்தல்
திரு பூதத்தம்பி விஜயகுமார்
Born: 11 சனவரி 1951 – Death: 13 ஏப்ரல் 2018

யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Frankfurt am Main ஐ வதிவிடமாகவும் கொண்ட பூதத்தம்பி விஜயகுமார் அவர்கள் 13-04-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி பார்வதி தம்பதிகள், ஆறுமுகம் இராமாசிபிள்ளை தம்பதிகளின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற பூதத்தம்பி(கண்ணையா), சிரோன்மணி(ஜெர்மனி) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பரநிருபசிங்கம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெகசோதி அவர்களின் அன்புக் கணவரும்,
வசந்தகுமார்(ஜெர்மனி), மஞ்சுளகுமாரி(கனடா), காலஞ்சென்ற பிரேம்குமார், பிறேமலதா(ஜெர்மனி), புஸ்பலதா(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான பலசுப்பிரமணியம்(றஞ்சன கபே), சதானந்தன் மற்றும் வர்ணமணி(ஜெர்மனி), செல்வநாதன்(சுவிஸ்), காலஞ்சென்ற கோபாலபிள்ளை, தனபாலசிங்கம்(ஜெர்மனி), காலஞ்சென்ற துரைசிங்கம், வன்னியசிங்கம்(ஜெர்மனி), தற்பரானந்தம்(ஜெர்மனி), பூலோகஇந்திரன்(கனடா), கெங்காதேவி(நோர்வே) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சரஸ்வதி(இலங்கை), கிருஸ்ணவேணி(ஜெர்மனி), ரதிதேவி(கனடா), லலிதாம்பாள்(இலங்கை), பாலகுமாரி(ஜெர்மனி), யோகம்(கனடா), மோகனராஜ்(நோர்வே) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
விஜி(சுவிஸ்), சஞ்சீவ்(கனடா), துஜி(சுவிஸ்), ரஜி(கனடா), கண்ணன்(கனடா), நிவேதா, நிதர்சன்(சுவிஸ்), கண்ணன்(லண்டன்), குகன்(இலங்கை), நாதன்(கனடா), கெளரி(கனடா), சோபனா(கனடா), வசி(ஜெர்மனி), விநோதினி(சுவிஸ்), வெண்ணிலா(ஜெர்மனி), சுமி, ரேனு, லலித்(கனடா), வனஜா, லிங்கா(இலங்கை), சர்மிளா, மயூரன், ஆரூரன்(ஜெர்மனி), வாகினி, அகிலா, அனுசன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தீபன், ரதிபா(ஜெர்மனி), சுஜீவன், சஞ்ஜீவன்(நோர்வே) ஆகியோரின் பெரியப்பாவும்,
சத்தியமூர்த்தி(சுவிஸ்), மனோசந்திரன்(சுவிஸ்), சுகன்யா(கனடா), நிசாந்த்(கனடா) ஆகியோரின் சித்தப்பாவும்,
சுருதி, கவி, தீசன்(சுவிஸ்), அரி(சுவிஸ்), வஸ்வினி, வருண்(கனடா), அகில், மீரா(கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 17-04-2018 செவ்வாய்க்கிழமை மற்றும் 18-04-2018 புதன்கிழமை நாட்களில் Pietät Reukauf – Bestattungen, Buchrainstraße 24, 60599 Frankfurt am Main, Germany எனும் முகவரியில் பார்வைக்காக வைக்கப்படும். கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
செல்வநாதன் நிதர்சன்
தொடர்புகளுக்கு | |||||||
ஜெர்மனி | |||||||
|
779 total views