மரண அறிவித்தல்
திருமதி லலிதா புறூடி
Born: 13 யூலை 1934 – Death: 8 யூலை 2018

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட லலிதா புறூடி அவர்கள் 08-07-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ராஜா புறூடி அவர்களின் அன்பு மனைவியும்,
நிர்மலா, நிரஞ்சன், ரவி, அஜந்தா, அரவிந்தா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சந்திரா விஜயதர்மா, றஞ்சி செல்வராஜா, லீலா யோகதேவா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான Dr. ம. கணேசரட்னம், Dr. காந்தினி, மற்றும் நளாயினி, சுபா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நிஷா, ரமணா, பவித்திரா, ரங்கா, அர்ஜுனா, சுதா, அபி, காஞ்சனா, கோபி, பிரியங்கா, பிரித்திகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் நினைவு ஒன்றுகூடல் 13-07-2018 வெள்ளிக்கிழமை அன்று பி. ப 06:00 மணி முதல் பி.ப 09:00 மணிவரை Chapel Ridge Funeral Home 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada என்னும் முகவரியில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு | |||
கனடா | |||
|
1,327 total views