மரண அறிவித்தல்
திரு நடராஜா ஜெயராசா (ஜெயம் அண்ணா)
Born: 12 சனவரி 1961 – Death: 16 ஓகஸ்ட் 2018

யாழ். சரசாலையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி சிவிக்சென்ரரை வதிவிடமாகவும் கொண்ட நடராஜா ஜெயராசா அவர்கள் 16-08-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நடராஜா, கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சண்முகநாதன் இரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற தங்கராணி அவர்களின் அன்புக் கணவரும்,
நிதர்சனா(யாழ். பல்கலைக்கழகம்- மருத்துவ பீடம்), குவேதினி(சித்த மருத்துவ பீடம்- யாழ். பல்கலைக்கழகம்), சண்ஜீவராசா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
S.N செல்வராஜா(ஓய்வுபெற்ற விவசாய பாடவிதான உத்தியோகத்தர்- இலங்கை), குலராஜா(சட்ட ஆலோசகர்- லண்டன்), ஞானராஜா(லண்டன்), ஜெயவதனி(லண்டன்), பகிதராஜா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தங்கேஸ்வரி, றீற்றானி, பவானி, வெற்றிவேல், கதிர்காமநாதன், ஸ்ரீஸ்கந்தராஜா, செல்வராணி, காலஞ்சென்றவர்களான இந்திராணி, அற்புதராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பாவனா, கபீனா, ஆகாஷ், விகாஷ், நிகாஷ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அஞ்சலா, கேப்பிறியல், பிரணவன், பிரணவி, அபிசனா, மதுசனா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
விபூசனா, ஜதீசனா, சோபனா, சஞ்சீவன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-08-2018 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பன்னங்கண்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 711,
சிவிக்சென்ரர்,
வட்டக்கச்சி,
கிளிநொச்சி.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு | |||||||
இலங்கை | |||||||
|
145 total views