மரண அறிவித்தல்
திரு சண்முகலிங்கம் சந்திரமோகன் (மோக்குட்டி)
Born: 23 யூலை 1971 – Death: 5 ஒக்ரோபர் 2018

யாழ். வல்வெட்டித்துறை தீருவில் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், கனடா Bramton ஐ வதிவிடமாகவும் கொண்ட சண்முகலிங்கம் சந்திரமோகன் அவர்கள் 05-10-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சண்முகலிங்கம், பத்மாதேவி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இரத்தினவடிவேல், புனிதவதி அம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெயதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
ஆகாஷ் அவர்களின் பாசமிகு தந்தையும்,
தனராஜன், சிவநேசன், பிரதீபன், நவஜீவன், குலராஜ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சந்திரிக்கா, காயத்திரி, யசோதை, மதுரந்தி, திசாயினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அஸ்வின், ஜெய்சினி, அபிநாஷ், அபிநயா, நவீந்த், இஷான், அர்ஜூன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள் | |||||
பார்வைக்கு | |||||
|
|||||
கிரியை | |||||
|
|||||
தகனம் | |||||
|
|||||
தொடர்புகளுக்கு | |||
கனடா | |||
|
1,289 total views